மலையில் கட்டியமைக்கப்பட்ட உயர்வான கட்டடம்
2023-01-04 16:35:38

சீனாவின் சுங் ச்சிங் நகரிலுள்ள மலைப் பகுதியில் ஒரு மிக உயர்வான கட்டடம் கட்டியமைக்கப்பட்டது. 12ஆவது மாடியிலுள்ள பாலத்தின் மூலம் பொது மக்கள் வெளியே போகலாம்.