திபெதிலுள்ள அழகான இயற்கை காட்சி
2023-01-04 16:34:24

கங்பூசோ ஏரி, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லோகா நகரில் அமைந்துள்ளது. 5200 மீட்டர் உயர்வான இடத்தில் அமைந்துள்ள இந்த ஏரி குளிர்காலத்தில் மிக அழகானது.