வசந்த விழாவை வரவேற்கின்ற முயல் வடிவிலான கலைப் பொருட்கள்
2023-01-05 10:36:22

துணி ஓவியம், சீனத் தேசியப் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வமாகும். முயல் ஆண்டு பிறக்கவிருப்பதை முன்னிட்டு கைவினைஞர்கள் முயல் வடிவிலான கலைப் பொருட்களைத் தயாரித்து வசந்த விழாவை வரவேற்கிறார்கள்.