சீனச் சுற்றுலா துறையின் மீட்சி
2023-01-05 10:32:52

2023ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே சீனப் பயணிகள் அதிகம் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். புள்ளிவிவரங்களின் படி, புத்தாண்டு விடுமுறையின் மூன்று நாட்களில் நாடளவில் 5 கோடியே 27 இலட்சத்து 13 ஆயிரத்து 400 பயணிகள் பயணித்துள்ளனர். இதன்  2 ஆயிரத்து 651 கோடியே 70 இலட்சம் யுவான் வருமானம் கிடைத்துள்ளது.