குளிர்காலத்தில் சீனாவின் பல்வேறு காட்சிகள்
2023-01-05 10:33:54

குளிர்காலத்தில் சீனாவின் பல்வேறு பகுதிகள் அழகிய காட்சிகளாக உருவெடுத்துள்ளன.  வடகிழக்குப் பகுதியின் பனி தொடங்கி தெற்குப் பகுதியின் பசுமை வரை ஒரே பருவத்தில் வேறுபட்ட காட்சிகள் தோன்றியுள்ளன.