2023ஆம் ஆண்டில் சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி
2023-01-06 11:03:32

புத்தாண்டு காலத்தில் சீனாவின் பல்வேறு துறைகளின் மீட்சியடைந்து வளர்ந்து வருகின்றது. கடந்த 3 ஆண்டுகளாக சீனா உலகின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இயக்கு ஆற்றலாக இருந்து வருகிறது. 2023ஆம் ஆண்டில் சீனப் பொருளாதாரம் சிறந்த செயல்திறனைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.