2000ஆண்டுகள் வரலாறுடைய சீனப் பட்டம் தயாரிப்புக் கலை
2023-01-06 18:09:43

மூங்கில் கீற்று சீனப் பட்டத்தின் மூலப்பொருளாகும். தமிழ் நாட்டில் பட்டத்தின் மூலப்பொருள் என்ன? நிலானியுடன் 2000ஆண்டுகள் வரலாறுடைய சீனப் பட்டம் தயாரிப்புக் கலை அறிந்து கொள்ள வாங்க!