பி வகையின் பி நிலை கட்டுப்பாட்டுத் கொள்கையை மேற்கொண்ட சீனா
2023-01-08 17:09:28

கரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு எதிராக, பி வகையின் பி நிலை கட்டுப்பாட்டுக் கொள்கையைச் சீனா ஜனவரி 8ஆம் நாள் மேற்கொள்ளத் தொடங்கியது. இன்று காலை 11:16 மணிக்கு போலந்து வார்சாவிலிருந்து வந்த விமானம், இக்கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு பெய்ஜிங்கை வந்தடைந்த முதலாவது சர்வதேச விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.