சீனப் புத்தாண்டு கலா நிகழ்ச்சியின் ஒத்திகை
2023-01-10 16:39:25

2023ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டு கலா நிகழ்ச்சியை சீன ஊடகக் குழுமம் மூன்றாவது முறை ஒத்திகை நடத்தியது.

வசந்த விழாவே, சீனப் பாரம்பரிய விழாக்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகின்றது. வரும் சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் இரவு கலா நிகழ்ச்சியில் சிறந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் சிறப்பாக அறிமுகப்படுத்தப்படவுள்ளன.