ஆசியானின் புதிய தலைமை செயலாளருக்கான வாழ்த்து செய்தி
2023-01-10 20:00:45

ஜனவரி 9ஆம் நாள் சீன வெளியுறவு அமைச்சர் சின் கங்,  ஆசியானின் தலைமைச் செயலாளராகப் பதவி ஏற்ற காவ் கிம் ஹௌர்னுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

காவ் கிம் ஹௌர்னுடன் சீரான பணி தொடர்புகளை உருவாக்கவும், சீன-ஆசியான் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை ஆழமாக்கவும் பிரதேச அமைதி நிதானம் மற்றும் செழுமையை முன்னேற்றவும் எதிர்பார்க்கிறேன் என்று இவ்வாழ்த்து செய்தியில் சின் கங் தெரிவித்தார்.