வரவேற்கப்படுகின்ற வசந்த விழாவுக்கான பொருட்கள்
2023-01-10 17:23:23

சீன மக்களைப் பொறுத்தவரை, வசந்த விழாவுக்கு தேவையான பொருட்களை வாங்குவது ஒரு முக்கிய விஷயமாகும். வசந்த விழா விரைவில் வரும் நிலையில், சீனாவின் பல்வேறு இடங்களிலுள்ள சந்தைகளில் இத்தகைய பொருட்கள் மிகவும் வரவேற்கப்பட்டு வருகின்றன.