ஜப்பானின் அணுக்கழிவு நீரை கடலுக்குள் விடும் நேரம்
2023-01-13 15:11:58

ஜப்பான் ஒலிபரப்பு நிறுவனமான என்.எச்.கே. 13ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, இவ்வாண்டின் வசந்த மற்றும் கோடைக்காலங்களில் ஃபுகுஷிமாகென் முதலாவது அணு மின் நிலையத்தின் அணுக்கழிவு நீரை கடலுக்குள் விட ஜப்பானிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.