வசந்த காலத்தில் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வம்
2023-01-13 16:59:10

நாட்டுப்புறப் பண்பாட்டிலிருந்து உருவான பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்கள் உள்ளூர் தனிச்சிறப்புடையவை. பொது மக்கள் இதில் மேலும் பெரும் கவனம் செலுத்தி வருகின்றனர். சீனாவின் மிகவும் முக்கியமான பாரம்பரிய விழாவான வசந்த விழாவை முன்னிட்டு இந்த செல்வங்களின் அழகைக் கண்டு ரசியுங்கள்.