உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் லியூ ஹே பங்கேற்பு
2023-01-13 18:44:06

உலகப் பொருளாதார மன்றத்தின் நிறுவனரும் அதன் செயல் தலைவருமான ஸ்வாப் மற்றும் ஸ்வீட்சர்லாந்து கூட்டாட்சி அரசின் அழைப்பின் பேரில், சீனாவின் துணை தலைமை அமைச்சர் லியூ ஹே, ஜனவரி 15 முதல் 19ஆம் நாள் வரை, உலகப் பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கெடுக்கவும், ஸிவீட்சர்லாந்தில் பயணம் மேற்கொள்ளவும் உள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 13ஆம் நாள் தெரிவித்தார்.