அழகான டான்சியா புவி அமைப்புக் காட்சி
2023-01-16 10:35:59

சீனாவின் கான்சூ மாநிலத்தின் ட்சாங்யே நகரிலுள்ள டான்சியா என்னும் வண்ணமயமான புவி அமைப்பு, பனியுடன் சேர்ந்து அழகாகக் காட்சி அளிக்கிறது.