கிராமப்புற வளர்ச்சிக்குத் துணைப் புரியும் உயர்வேக நெடுஞ்சாலை
2023-01-16 10:39:43

சீனாவின் சேஜியாங் மாநிலத்தின் லின்ஹாய் நகரில் கிராமங்கள், ஆறுகள், விளை நிலங்கள், மலைகளைக் கடந்து செல்லும் உயர்வேக நெடுஞ்சாலைகள், ஓவியம் போன்ற அழகாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளில், லின்ஹாய் நகரில் உயர்வேக நெடுஞ்சாலை கட்டுமானம் வலுவடைந்துள்ளது. கிராமப்புற சுற்றுலா மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு இது வலுவான அடிப்படையை உருவாக்கியுள்ளது.