பாரம்பரிய விளக்குகளை வாங்கிய பயணிகள்
2023-01-16 10:37:26

சீனாவின் குவாங்தொங் மாநிலத்தின் சாவ்சோ நகரின் தொன்மையான பகுதியில், மூங்கில்களால் தயாரிக்கப்படுகின்ற மங்களமான பாரம்பரிய விளக்குகள் பயணிகளால் மிகவும் வரவேற்கப்பட்டன.