புத்தாண்டுக்கான ஆரஞ்சு செடிகள்
2023-01-17 14:14:16

குவாங் ட்சொ நகரின் ட்சென் ஊரில் பயிரிடப்பட்டு வளர்க்கின்ற ஆரஞ்சு செடிகள் லாரிகளில் வெளியூருக்கு அனுப்பப்படுகின்றன. விழாவைக் கொண்டாடவும் வீட்டிற்கு அழகு சேரக்கவும் இந்த வகை ஆரஞ்சு செடிகள் தெற்கு சீனாவில் பெரும்பான்மையிலும் சாகுபடி செய்யப்படுகிறன. ட்சென் ஊரில் இந்த ஆரஞ்சு செடிகளை பயிரிடுவது நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஆண்டுக்கு 35இலட்சம் ஆரஞ்சு செடிகள் இங்கு பயிரிடப்பட்டு விற்பனையாகி, 30கோடி யுவான் வருமானம் ஈடுகின்றது.