அம்மாவின் பாதுகாப்பில் பபூன் குட்டி
2023-01-18 11:23:41

போட்ஸ்வானாவின் சோபே தேசிய பூங்காவில் பபூன் என்னும் குரங்கு குட்டி ஒன்று பாதுகாப்பு நாடி, தனது அம்மாவின் முதுகு பகுதியில் தொற்றிக் கொண்டது.