வசந்த விழாவுக்கான கப்பல் போக்குவரத்து
2023-01-18 11:25:07

வசந்த விழாவுக்கான போக்குவரத்தை உத்தரவாதம் செய்யும் வகையில், சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் யீச்சாங் நகரிலுள்ள மூன்று பள்ளத்தாக்கு அணைக்கட்டுப் பகுதியின் கப்பல் வழிகள் ஜனவரி 16 முதல் 18ஆம் நாள் வரை அறிவியல் வழிமுறையின் மூலம் சரிப்படுத்தப்பட்டன.