சின்யூ நகரில் கிராமப்புறப் போக்குவரத்து கட்டுமானம்
2023-01-18 11:26:14

சீனாவின் ஜியாங்சி மாநிலத்தின் சின்யூ நகரின் டாகாங் மலைப் பகுதியிலுள்ள நெடுஞ்சாலைகள், வெண்பனி ஆடை உடுத்தி மிக அழகாக காட்சி அளிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக, இந்நகரத்தின் கிராமப்புறத்தில் போக்குவரத்து திட்டப்பணிகள் முன்னுரிமையுடன் மேற்கொள்ளப்பட்டு, கிராமப்புற வளர்ச்சிக்குத் துணைப் புரிந்துள்ளது.