பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்ட விவசாயிகள்
2023-01-19 15:54:08

சீனாவின் ஹாய்நான் மாநிலத்தின் பாவ்ஷான் கிராமத்திலுள்ள படிமுறை வயல்களில், விவசாயிகள் சுறுசுறுப்பாக வேளாண் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.