உணவுகளைத் தேடிய செம்மறி ஆடு
2023-01-19 15:51:08

ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியிலுள்ள ரியூட்லிங்கனுக்கு அருகில், செம்மறி ஆடு ஒன்று, பனியால் மூடப்பட்ட புல் நிலத்தில் உணவுகளைத் தேடியது.