காற்றாலை மின் நிலையத்தின் அழகான காட்சி
2023-01-19 15:52:52

சீனாவின் குய்சோ மாநிலத்தின் சொங்ஜியாங் மாவட்டத்தின் டாபாங் மலை பகுதியில் அமைந்துள்ள காற்றாலை மின் நிலையத்தில், காற்றாற்றல் மின்னாக்கிகள், மலை மற்றும் பனியுடன் மிக அழகாக குளிர்காலக் காட்சியை அளித்துள்ளன.