சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சாசனம் பல்வேறு மொழிகளில் வெளியீடு
2023-01-20 14:17:20

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் வழங்கிய அறிக்கை, இம்மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சாசனம் ஆகியவை, ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷியா, அரபு, ஸ்பென், ஜப்பானிய, லாவோஸ் உள்ளிட்ட 10 வெளிநாட்டு மொழிகளில் அண்மையில் வெளியிடப்பட்டன.