வசந்த விழாவுக்கான சிறப்பு விளக்கு நிகழ்ச்சி
2023-01-20 15:24:51

வசந்த விழாவை முன்னிட்டு, உலகத்துக்கு சீனாவின் இனிமையான வாழ்த்துகளைத் தெரிவிக்கும் விதம், சீன ஊடகக் குழுமம் தயாரித்த விளக்கு நிகழ்ச்சி ஜனவரி 20 மற்றும் 21ஆம் நாள் துபாயில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா கோபுரத்தின் வெளிப்புறத்தில் காண்பிக்கப்படுகிறது.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் 10வது ஆண்டு நிறைவு, ச்செங்தூயில் 31வது உலகப் பல்கலைக்கழக மாணவர்களின் கோடைகால விளையாட்டுப் போட்டி, வசந்த விழா மற்றும் இவ்விழாவுக்கான இரவுக் கலை நிகழ்ச்சி ஆகிய கருப்பொருட்கள், இவ்விளக்கு நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.