பாரம்பரிய சீன சிங்க நடனம்!
2023-01-22 18:28:21

சீன சிங்க நடனம், பாரம்பரிய சீன நடனங்களில் ஒன்றாவும், சீனாவின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் ஒன்றாகவும் திகழ்கிறது.

ஜனவரி 22ஆம் நாள் முதல், ‘முயல் ஆண்டு’ என்ற புதிய ஆண்டை வரவேற்போம். இதற்காக, இந்த சிறப்பான காணொளிப் பதவில் கலாச்சார பாரம்பரியத்தைக் கண்டு ரசியுங்கள். நண்பர்களுக்கு சீன சிங்க நடனத்துடன் இனிய வசந்த விழா நல்வாழ்த்துகள்!