பாகிஸ்தானில் பெருமளவில் மின்வெட்டு
2023-01-23 16:23:32

தெரியாத கோளாறு காரணமாக, பாகிஸ்தான் முழுவதும் திஙகள்கிழமை பெருமளவில் மின்வெட்டு ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டது.