2 நாட்கள் 200கோடி யுவான் வசூல் செய்த சீனத் திரைப்படங்கள்
2023-01-24 16:40:29

வசந்த விழா விடுமுறையின் முதல் 2 நாட்களில் சீனத் திரைப்படங்கள் 200கோடி யுவான் வசூலை ஈட்டின. முயல் ஆண்டைக் கொண்டாடும் வகையில், சீன மக்கள் பலர் திரைப்படத்தைக் கண்டுரசித்து வருகின்றனர். ஃபுல் ரிவர் ரெட்(Full River Red), தி வாண்டரிங் எர்த் (The Wandering Earth II ) உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகவும் வரவேற்கப்பட்டவை.