பாகிஸ்தான் முன்னாள் அரசுத் தலைவர் மறைவுக்கு சீனா இரங்கல்
2023-02-06 18:49:34

பாகிஸ்தான் முன்னாள் அரசுத் தலைவர் முஷாரஃப் மறைவுக்கு சீனாவின் ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினர்களுக்கு ஆறுதலையும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மௌ நிங் 6ஆம் நாள் தெரிவித்தார்.

முஷாரஃப், சீன மக்களின் நீண்டகால நண்பர். சீன-பாகிஸ்தான் உறவின் வளர்ச்சிக்கு அவர் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.