தென்னந்தோப்பைக் கடந்து செல்லும் தொடர்வண்டி
2023-02-06 16:34:29

சீனாவின் ஹெய்நான் மாநிலத்தின் சான்யா நகரில் தென்னந்தோப்பைக் கடந்து செல்லும் அதிவிரைவு தொடர்வண்டி, பயணிகளுக்கு வசதி மற்றும் மகிழ்ச்சியை அளிக்கிறது.