துருக்கில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கம்
2023-02-06 16:37:45

துருக்கிய பேரிடர் மற்றும் முன்னெச்சரிக்கை மேலாண்மை வாரியம் வெளியிட்ட புதிய செய்தியின் படி, சிரிய எல்லைக்கு அருகிலுள்ள துருக்கிப் பகுதியில் 6ஆம் நாள் விடியற்காலை நிகழ்ந்த ரிக்டர் அளவு கோலில் 7.8ஆக பதிவான கடும் நிலநடுக்கத்தில் 284 பேர் உயிரிழந்தனர், 2300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சிரிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, அந்நாட்டில் 237 பேர் உயிரிழந்தனர், 639 பேர் காயமடைந்தனர்.