பெய்ஜிங்கில் சுறுசுறுப்பான சாலைப் போக்குவரத்து
2023-02-07 11:11:32

சீன வசந்த விழா விடுமுறை முடிவுக்கு வந்த பிறகு பொது மக்கள் வேலைக்குத் திரும்புவதுடன், பெய்ஜிங்கின் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.