© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
3.0 பதிப்பிலான சீனா-ஆசியான் தாராள வர்த்தக மண்டலப் பேச்சுவார்த்தையின் முதல் சுற்று கலந்தாய்வு பிப்ரவரி 7ஆம் நாள் துவங்கியது.
சீனா மற்றும் ஆசியான் நாடுகளின் தொடர்புடைய அதிகாரிகளும் ஆசியான் செயலகத்தின் அதிகாரிகளும் காணொளி வழியில் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் நடைமுறை சார் விதிகள், அமைப்பின் ஏற்பாடுகள், பணித் திட்டங்கள் உள்ளிட்டவை பற்றி அவர்கள் ஆழ்ந்த விவாதம் நடத்தி, தொடர்ந்து வரவிருக்கும் கலந்தாய்வுகளுக்கு நேர அட்டவணையையும் நெறிவரைப்படத்தையும் வகுத்துள்ளனர்.