ஏரியின் மேற்பகுதியில் அமைந்துள்ள தேயிலை தோட்டம்
2023-02-08 10:39:30

சீனாவின் ஹாங்சோ நகரின் ச்சுன்அன் மாவட்டத்தைச் சேர்ந்த சுன்கன் கிராமத்தில், ஏரியின் மேற்பகுதியில் அமைந்துள்ள தேயிலை தோட்டங்கள் மிகவும் அழகானவை. கடந்த சில ஆண்டுகளில், இம்மாவட்டத்தில், தேயிலை பயிரிடுதல் உள்ளிட்ட உயிரின வாழ்க்கைக்கு ஏற்ற தொழில் துறைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது அங்குள்ள தேயிலை தோட்டத்தின் நிலப்பரப்பு 12.6 ஆயிரம் ஹெக்டேருக்கும் மேலாக இருக்கும்.