புதிய இன வகை தவளை கண்டுபிடிப்பு
2023-02-09 11:11:58

தான்சானியாவில் தொடுதல் மூலம் பரிமாற்றம் செய்யக் கூடிய புதிய இன வகையான தவளை கண்டுபிடிக்கப்பட்டது.