வயலில் சிறப்பான பள்ளி துவக்க விழா
2023-02-09 11:10:30

சீனாவின் நிங்போ நகரில் மாணவர்கள் வயலுக்குச் சென்று விவசாய வேலையை அனுபவித்துப் பள்ளியின் துவக்கத்தை வரவேற்றனர்.