50 வயதான யானைக்கு பிறந்த நாள் கொண்டாட்டம்
2023-02-09 11:13:11

ஜெர்மனியின் மிருகக்காட்சியகத்தில் 50 வயதான யானைக்குப் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது.