ஹைநானில் வேளாண் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்
2023-02-10 11:07:50

பிப்ரவரி 9ஆம் நாள், சீனாவின் ஹைய்நான் மாநிலத்தின் வூட்சிஷான் நகரைச் சேர்ந்த யாஹூ கிராமத்தின் படிமுறை வயல்களில், கிராமவாசிகள் சுறுசுறுப்பாக உரமிட்டு, நெல் நாற்று நட்டு, மிளகாய்களை அறுவடை செய்தனர்.