ஷான்தொங்கில் கறவை மாடுகள் வளர்ப்புக் கூட்டுறவு சங்கம்
2023-02-10 11:09:11

சீனாவின் ஷான்தொங் மாநிலத்தின் லின்யீ நகரிலுள்ள கறவை மாடுகள் வளர்ப்புக் கூட்டுறவு சங்கத்தில் இதுவரை 2460 கறவை மாடுகள் உள்ளன. நாளுக்கு 20 டன் எடையுடைய தரமிக்க பால் உற்பத்தி செய்யப்பட்டு, ஷாங்காய், ஹாங்சோ உள்ளிட்ட பெரிய நகர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.