டோங்கா கடற்பரப்பில் நிலநடுக்கம்
2023-02-11 20:14:03

ஐரோப்பிய மத்தியத் தரைகடல் நிலநடுக்க மையம் வெளியிட்ட தரவுகளின்படி, உள்ளூர் நேரப்படி பிப்ரவரி 10ஆம் நாள் மாலை 5மணியளவில், டோங்காவின் அருகில் உள்ள கடற்பரப்பில் ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது.