அந்தியோக்கியாவின் இடிபாடுகளில் இருந்து சீன மீட்புக் குழுவினாரால் மீட்கப்பட்ட ஒருவர்
2023-02-11 17:23:05

துருக்கியின் ஹடாய் மாநிலத்திலுள்ள அந்தியோக்கியா நகரில் மீட்புப் பணியில் ஈடுபட்ட சீன அணி உள்ளூர் மீட்புப் பணிக் குழுவுடன் இணைந்து கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து பெண் ஒருவரைக் காப்பாற்றியுள்ளது. இவர், சீன மீட்புக் குழுவால் வெற்றிகரமாக மீட்கப்பட்ட 4ஆவது நபர் ஆவார்.