நிலநடுக்கத்தால் சிரியா மற்றும் துருக்கியில் 28000 பேர் உயிரிழப்பு
2023-02-12 16:55:51

சிரியாவின் எல்லைப் பகுதியை ஒட்டியமைந்த துருக்கியின் தெற்குப் பகுதியில் 6ஆம் நாள் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு நாட்டு அரசுகள் மற்றும் மீட்பு நிறுவனங்கள் வெளியிட்ட தரவின்படி, இந்நிலநடுக்கத்தால் இரு நாடுகளையும் சேர்ந்த 28 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.