“பாதை” மூலம் வளர்ச்சி பெறும் விவசாயிகள்
2023-02-13 09:55:06

கிராமப்புறப் பாதைகள், ஊருக்குப் புத்துயிர் ஊட்டும் ரத்தக் குழாய்கள். அழகிய கிராமப்புறப் பாதைகளின் நெடுகில், குடியிருப்பு வீடுகள், தொழில் கூடங்கள் முதலியவை உருவாவது, கிராமவாசிகளின் வாழ்க்கை நிலை பெரிதும் உயர்த்த உதவுகிறது.