மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்
2023-02-14 15:11:41

அமெரிக்காவின் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் 13ஆம் நாளிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர், 5 பேர் காயமடைந்தனர். இத்தகவலை இப்பல்கலைக்கழகத்தின் காவற்துறை சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தியது.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒரு ஆண் ஆவார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக என்று இப்பல்கலைக்கழகத்தின் காவற்துறை தெரிவித்துள்ளது.