திபெத்தில் உப்பு வயல்கள்
2023-02-14 09:44:22

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சாங் து தன்னாட்சி சோவிலுள்ள மாங் காங் மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான உப்பு வயல்கள் லன் சாங் ஆற்றின் இரு கரைகளில் அமைந்துள்ளன. உப்பு தயாரிப்பு இம்மாவட்டத்தின் பாரம்பரியத் தொழில். வண்ணமயமான உப்பு வயல் காட்சிகள் உங்களுக்காக.