புதிய பள்ளி பருவம்
2023-02-15 10:37:17

சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த மாணவர்கள் குளிர்கால விடுமுறையைத் தொடர்ந்து பள்ளிகளுக்குத் திரும்பினர். பள்ளியிலுள்ள குழந்தைகளின் சிரிப்பு மற்றும் வாசிப்பு ஒலியும் நான்கு திசைகளிலும் எதிரொலிக்கிறது.