மாணவர்களின் வளாக வாழ்க்கை
2023-02-15 10:38:05

ஹெபே மாநிலத்தின் செங்டே நகரிலுள்ள பள்ளி ஒன்றில் நடனம்,மணல் ஓவியம் முதலிய சிறப்பு வகுப்புகள் சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதன் மூலம், மாணவர்களின் பொழுதுபோக்குகளை வளர்த்து, வளாகப் பண்பாட்டு வாழ்க்கையைச் செழிப்பாக்க முடிகிறது.