பாரிஸ் ஒலிம்பிக் அரங்குகளை இணைக்கும் புதிய சைக்கிள் பாதை
2023-02-16 10:29:35

பிரான்ஸில் பாரிஸ், சீன் மாநிலம், செயிண்ட்-டெனிஸ் மாநிலம் ஆகியவற்றிலுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் திடல்களையும் அரங்குகளையும் இணைப்பதற்காகக் கட்டியமைக்கப்படும் சுமார் 60 கிலோமீட்டர் நீளமுள்ள சைக்கிள் பாதை 2024ஆம் ஆண்டின் ஜூலைக்குள் திறக்கப்படும்.