இந்தியாவின் விமானக் கண்காட்சி
2023-02-16 10:30:35

இந்தியாவின் 14ஆவது விமானக் கண்காட்சி பிப்ரவரி 13ஆம் நாள் பெங்களூருவை அடுத்து  உள்ள ஏலஹங்கா விமானப்படை தளத்தில் துவங்கியது.